


Cher(e)s membres,
En cette fin d’année, nous vous adressons nos meilleurs vœux de bonheur, de prospérité et de succès!
Que la nouvelle année qui s’ouvre soit pour vous une année sereine et épanouissante, remplie de moments de partage et de douceur!
On continuera notre bonne collaboration aussi en 2025!
Dear Members,
As this year draws to a close, we wish you all the best for happiness, prosperity and success!
May the coming New Year be a serene and fulfilling year for you, filled with moments of sharing and sweetness!
We will continue our good collaboration in 2025!
உறுப்பினர்களுக்கு வணக்கம்,
இந்த ஆண்டின் இறுதியில், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் கலாச்சாரம் அமைப்பின் நல்வாழ்த்துக்கள்!
தொடங்கும் புதிய ஆண்டு உங்களுக்கு ஒரு அமைதியான மற்றும் நிறைவான ஆண்டாகவும், இனிமையான தருணங்கள் நிறைந்ததாகவும் அமையட்டும்!
2025 ஆம் ஆண்டிலும் நாம் ஒன்று சேர்ந்து செல்வோம்!
KALACHARAM Board Members
KALACHARAM's Fun Fiesta event
Use this opportunity and click on JOIN NOW button and register

Please attend these sessions “1001 stories in Tamil” with your Teacher, Ms Ramya Sethu in Meyrin. உங்கள் குழந்தைகளுடன் வந்து “1001 கதைகள் தமிழில்” உங்கள் ஆசிரியை திருமதி ரம்யா சேதுவுடன் சேர்ந்து படிக்க வாருங்கள் !